மாவட்ட செய்திகள்
வில்லங்க புகார்… மனைவிக்கு அபராதம்… கணவன் விடுதலை.

தங்கையை பாலியல் வன்கொடுமை செய்ததாக கணவர் மீது பொய் புகார் கூறிய மனைவிக்கு கோவை போக்சோ நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
கோவையை சேர்ந்தவர் பாண்டியன். இவர் தனது மனைவி மற்றும் மனைவியின் தங்கையுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு, தனது தங்கையை கணவர் பாண்டியன் பாலியல் வன்கொடுமை செய்ததாக அவரது மனைவி கோவை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
CATEGORIES கோவை
