மாவட்ட செய்திகள்
சேலம் மாவட்டம் சாலையோர வியாபாரிகள் சங்கம் சி ஐ டி யு .சார்பாக உண்ணாவிரதப் போராட்டம்.

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சாலையோரத்தில் 300க்கும் மேற்பட்ட தள்ளுவண்டி கடைகள் பிழைப்பு நடத்தி வந்தனர் இந்த நிலையில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் கடந்த 2 வாரத்துக்கு முன் கடைகள் அனைத்தும் அப்புறப்படுத்தினர் 300மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வாதாரம் இன்றி தவிக்கின்றனர் 30ஆண்டு காலமாக சாலையோரத்தில் கடை வைத்திருந்த எங்களுக்கு அதே இடத்தில் நிரந்தரத் தீர்வு வேண்டும் என்று .இன்று சாலையோர வியாபாரிகள் சார்பாக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றுக் கொண்டுள்ளது.

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு கண்டு தள்ளுவண்டி கடைகளை மீண்டும் அமைக்க மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பி மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் உரிய இடம் தர வேண்டும் என்றும் சாலையோர வியாபாரிகள் சங்கம் அங்கீகாரம் அட்டை தர வேண்டும் என்று .கோஷங்கள் எழுப்பினர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
