மாவட்ட செய்திகள்
அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சி அமைப்புகளையும் சமூக நிறுவனங்களையும் ஒருங்கிணைப்பு செய்தல் பயிற்சி.
25.03.2022 முதல் 07.04.2022 வரையில் அனைக்கட்டு ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்தில் ஊராட்சி அமைப்புகளையும் சமுக நிறுவனங்களையும் ஒருங்கிணைப்பு செய்தல் பயிற்சி நிறைவடைந்தது பயிற்ச்சியில் கலந்துக் கொண்ட பயிற்சியாளர்களுக்கு மாவட்ட பயிற்சி ஒருங்கிணைப்பு அலுவலர் திரு.K.உத்திரபதி, வட்டார வளர்ச்சி அலுவலர் திரு சுதாகரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி ஜெயந்தி பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். மற்றும் மாஸ்டர் பயிற்சியாளர்கள் திருமதி V.கவிதா, திருமதி G.இந்துமதி ஆகியோரால் பயிற்சி எடுக்க பட்டது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.