BREAKING NEWS

முதல்வருக்கு தேநீரை ஆற்றி கொடுத்த சட்டமன்ற உறுப்பினர். ருசித்து தேநீர் அருந்திய தமிழக முதல்வர்.

அன்னை சத்யா விளையாட்டு மைதானம் மற்றும் காமராஜ் மார்க்கெட் ஆகிய இரண்டு இடங்களிலும் திமுக வேட்பாளர் முரசொலிக்கு ஆதரவு கேட்டு பரப்புரை செய்த தமிழக முதல்வர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் இனிப்பக கடையில் அமர்ந்து தேநீர் அருந்தினார். அவருக்கு வழங்கிய தேநீர் சூடாக இருந்ததால், சட்டமன்ற உறுப்பினர் நீலமேகம் தேனீரை ஆற்றி, சூடு ஆறிய பின் கொடுத்தார். அதனை ருசித்து தமிழக முதல்வர் அருந்தினார்.

Share this…

CATEGORIES
TAGS