முதுகுளத்தூர் அருகே விளங்குளத்தூர் பசும்குடில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே விளங்குளத்தூர் பசும்குடில் குழந்தைகள் காப்பகதில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
திராவிட முன்னேற்ற கழகம் இளைஞரணி செயலாளர், சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்மான உதயநிதி ஸ்டாலின் 45வது பிறந்தநாளை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட செயலாளர்,
சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் அறிவுறுத்தலின்படி முதுகுளத்தூர் அருகே விளங்குளத்தூர் பசும்குடில் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் முதுகுளத்தூர் பேரூர் இளைஞர் அணி தி.திருச்செல்வம் சார்பில் காலை உணவு, மரக்கன்று நடுதல், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
உடன் கீழத்தூவல் குமரவேல், K.B.மாரிஸ்திலகர், மாவட்ட பிரதிநிதி மு.தயாநிதி ,வெங்கடேஷ் பிரசாத், அபிஷேக் உட்பட கட்சி நிர்வாகிகள் பலரும் இருந்தனர்.
CATEGORIES இராமநாதபுரம்