முதுமலை ஒட்டிய வன பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருவதால் உணவு மற்றும் குடிநீர் தேடி வனவிலங்குகள் ஊருக்குள் வர துவங்கியுள்ளது

நீலகிரி மாவட்டம் முதுமலை ஒட்டிய வன பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருவதால் உணவு மற்றும் குடிநீர் தேடி வனவிலங்குகள் ஊருக்குள் வர துவங்கியுள்ளது…
இந்நிலையில் இரவு நேரத்தில் நெலாக்கோட்டை பஜார் பகுதியில் ஒற்றைக் காட்டு யானை ஊருக்குள் நுழைந்தது காட்டு யானை ஊருக்குள் வருவதை கண்ட தெரு நாய்கள் யானையை நோக்கி குறைத்தபடி சென்றது.
கோபமடைந்த யானை அங்கிருந்த நாய்களை ஆக்ரோசமாக துரத்தியது.
சிசிடிவி காட்சிகள்.