BREAKING NEWS

முன்னாள் முதல்வர் கருணாநிதி 101வது பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சையில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கு இரட்டை வெள்ளை குதிரைகள் முன் கால்கள் தூக்கி சல்யூட் அடித்து மரியாதை செய்தன.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி 101 வது பிறந்த நாள் தஞ்சை மாநகர திமுக சார்பில் கொண்டாடப்பட்டது.

வெள்ளை குதிரைகளில் திமுக கொடி ஏந்திய தொண்டர்கள் அணிவகுத்து வர கலைஞர் போல் வேடம் அணிந்த தொண்டர் ஒருவர் சாரட் குதிரை வண்டியில் அமர்ந்து கை அசைத்து வந்தார்.

சாரட் வண்டியை தொடர்ந்து. திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அணிவகுத்து ஊர்வலமாக வந்தனர்.கலைஞர் அறிவாலயம் வந்தவர்கள் கருணாநிதி புகைபடத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.

பின்னர் கருணாநிதி மற்றும் அண்ணா ஆகியோரது முழு உருவ சிலைகளுக்கு நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

அப்போது இரண்டு வெள்ளை குதிரைகள் முன்னங்கால்களை தூக்கி சல்யூட் அடித்து மரியாதை செய்தன.

CATEGORIES
TAGS