ரயிலை மறித்து தண்டவாளத்தில் உருண்டு இளைஞர் காங்கிரசார் போராட்டம் காவல்துறையினர் தடுத்ததால் கடும் வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

காங்கிரஸ் தலைவர் அன்னை சோனியா காந்திமீது மத்திய பாஜக அரசு நேஷனல் ஹெரால்ட் பொய் வழக்கு தொடுத்து அமலாக்க துறையை கைப்பாவையாக பயன்படுத்தி வருவதாக குற்றம் சாட்டை தஞ்சையில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று சத்தியாகிரக அறவழி போராட்டத்தில் ஈடுபட்டு பின்னர் ராகுல் காந்தி கைது கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் 2 வயது நாளான என்று இளைஞர் காங்கிரஸ் சார்பில் 25க்கும் மேற்பட்ட இளைஞர் காங்கிரஸ் ஆர் தஞ்சை ரயில் நிலையத்தில் சென்னையிலிருந்து திருச்சி சென்ற சோழன் விரைவு ரயில் மறித்தும் தண்டவாளத்தில் உருண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர் தஞ்சை ரயில் நிலையத்தை சுற்றிலும் 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில்,
இளைஞர் காங்கிரஸ் ஆர் ரயில் நிலையம் புகுந்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர் இதை எடுத்து செய்தியாளர்களை இளைஞர் காங்கிரஸ் ஆர் சந்திக்க இயன்ற போது காவல்துறையினர் தடுத்தனர். பிரதமர் மோடிக்கு ஆதரவாக தஞ்சை காவல்துறை அராஜகத்தில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டிய இளைஞர் காங்கிரஸார் மீண்டும் ரயில் மறியல் செய்ய முயன்றதால் காவல்துறையினருக்கும் இளைஞர் காங்கிரஸ் இருக்கும் இடையே கடும் வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது இதை எடுத்து இளைஞர் காங்கிரஸ் ஆர் கைது செய்யப்பட்டனர்.