BREAKING NEWS

ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி அருகே பெரும்புலிப்பாக்கம் அருகே சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரி விபத்து.

5 கிலோமீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுப்பு இதனால் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் 1மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

பொக்லைன் இயந்திரத்தின் மூலம் விபத்துக்குள்ளான கண்டைனர் அகற்றி போக்குவரத்து அவளூர் போலீசார் சீர் செய்தனர்.ராணிப்பேட்டை மாவட்டம் சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பெங்களூரில் இருந்து கொல்கத்தா நோக்கி மோட்டார் உதிரி பாகங்களை ஏற்றுக் கொண்டு வந்த கண்டைனர் லாரி ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் இரு புறமும் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன.இதனால் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.தகவல் அறிந்து வந்த அவளுர் போலீசார் பொக்லைன் வாகனத்தின் உதவியுடன் விபத்துக்குள்ளான கண்டைனர் லாரியை சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர். அதன்பின் போக்குவரத்து சீரமைக்கப்பட்டது…

Share this…

CATEGORIES
TAGS