ராமநாதபுரம் மாவட்டம் தமிழகத்திலேயே தேர்ச்சி சதவீதத்தில் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளதுராமநாதபுரம் மாவட்டம் தமிழகத்திலேயே தேர்ச்சி சதவீதத்தில் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது பரமக்குடி .
கமுதக்குடி மவுண்ட் லிட்ரா தனியார் மேல்நிலைப் பள்ளியில் முதலிடம் பிடித்த மூன்று மாணவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி கௌரவிப்பு தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக பள்ளி 100% தேர்ச்சி பெற்றதாக பள்ளி முதல்வர் பரணி ஸ்ரீ நெகிழ்ச்சி பேட்டி
ராமநாதபுரம் மாவட்டம் தமிழகத்திலேயே தேர்ச்சி சதவீதத்தில் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது இந்த நிலையில் பரமக்குடி அருகே உள்ள கமுதக்குடி மவுண்ட் லிட்ரா தனியார் மேல்நிலை பள்ளியில் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர் தற்போது நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வில் முதலிடம் பிடித்த மூன்று மாணவர்களுக்கு பொன்னாடை போற்றி நினைவு பரிசுகளை பள்ளி நிர்வாகிகள் வழங்கி கௌரவித்தனர் முன்னதாக பள்ளிநிர்வாக செயலாளர் நாகரெத்தினம் பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களை பார்த்து உணர்ச்சி பொங்க நன்றியினை தெரிவிதார்
பின்னர் பேசிய பள்ளித் முதல்வர் பரணி ஸ்ரீ நமது எம் நாடு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பள்ளி தொடர்ந்து ஐந்தாண்டுகளாக 100% தேர்ச்சி பெற்றதாகவும் தற்போது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றதாக நெகிழ்ச்சியோடு பேட்டி அளித்தார்