வங்கி வேலை வாய்ப்புக்கு தமிழ் கட்டாயம் இல்லை அறிவிப்பைக் கண்டித்து திராவிடர் கண்டன ஆர்ப்பாட்டம்.
வங்கி வேலை வாய்ப்புக்கு தமிழ் கட்டாயம் இல்லை அறிவிப்பைக் கண்டித்து திராவிடர் கண்டன ஆர்ப்பாட்டம்.
வங்கி எழுத்தாளர் பணிக்கு தமிழ் கட்டாயமில்லை என தனியார் வங்கிகளின் அறிவிப்பு.
கண்டித்து தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் செயலை கண்டித்து திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகம் மற்றும் மகளிர் பாசறை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
திருச்சி ராமகிருஷ்ணா மேம்பாலம் அருகில் திராவிடர் மாணவர் கழக மாநில செயலாளர் பிரின்ஸ் என்னரசு பெரியார் தலைமையில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில்
தலைமை கழக பேச்சாளர் வழக்கறிஞர் பூவைபுலிகேசி கண்டன உரையாற்றினார்.
இதில் மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜ் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES திருச்சி
TAGS மாவட்ட செய்திகள்