BREAKING NEWS

வடக்கு மாங்குடி யில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது

வடக்கு மாங்குடி யில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது

தஞ்சை மாவட்டம்.பாபநாசம் அருகே உள்ள வடக்குமாங்குடியில் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது தலைமையில் நடைபெற்ற இந்த தெருமுனை பிரச்சார கூட்டத்தில் இன்றைய இளைஞர்கள் போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் இழப்புகள், தீமைகள் குறித்து
மாவட்ட சிறப்பு பேச்சாளர்கள் ஷேக்தாவூது , பைசல் பேசினர். அப்போது இன்றைக்கு இஸ்லாமிய இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் அதனால் விபத்துகள் பெருகி வருவதாக அவர் வேதனையுடன் குறிப்பிட்டார். இதில் வடக்கு மாங்குடி தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள். இளைஞர்கள், சிறுவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS