வள்ளுவர்புரத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ திருவீதி அம்மன் திருக்கோவிலின் 17 ஆம் ஆண்டு முன்னிட்டு 108 பால்குட அபிஷேகம் விழா நடைபெற்றது.

திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட 2,வது வார்டு வள்ளுவர்புரத் தில் அமைந்துள்ள ஸ்ரீ திருவீதி திருக்கோவிலின் 17, ஆம் ஆண்டு விழாவானது ஊர் பொதுமக்கள் ஏற்பாட்டில் வெகு விமர்சியான முறையில் நடைபெற்றது.
மேலும் இதனைத் தொடர்ந்து அருள்மிகு ஸ்ரீ வேம்புலி அம்மன் திருக்கோவிலிலிருந்து 108 பால்குடம் புறப்பட்டு மாடவீதியாக வலம் வந்து அருள்மிகு ஸ்ரீ திருவீதி அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு தீப ஆராதனை நடைபெற்றது இதில் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் பின்னர் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
CATEGORIES திருவள்ளூர்
TAGS 108 பால்குடம் புறப்பட்டுஅருள்மிகு ஸ்ரீ வேம்புலி அம்மன்திருவள்ளூர்திருவள்ளூர் மாவட்டம்வள்ளுவர்புரம்