வாக்குப்பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வரப்பட்டு வைப்பறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
வாக்குப்பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வரப்பட்டு வைப்பறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்
ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா, அவர்கள்,தேர்தல் பொதுப்பார்வையாளர் போர் சிங் யாதவ், ஆகியோர்
தலைமையில் சீல் வைக்கப்பட்டது.
சிதம்பரம் பாராளுமன்ற தொகுதிகுட்பட்ட 1709 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரியலூர் மாவட்டம், தத்தனூர் மீனாட்சி இராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வரப்பட்டு சட்டமன்ற தொகுதி வாரியாக பாதுகாப்பாக வைப்பறைகளில் வைக்கப்பட்டு மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா, அவர்கள், தேர்தல் பொதுப்பார்வையாளர் போர் சிங் யாதவ், ., ஆகியோர் தலைமையில் சீல் வைக்கப்பட்டது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தமிழகத்தில் முதல் கட்டமாக 19.04.2024 அன்று நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட குன்னம், அரியலூர், ஜெயங்கொண்டம், புவனகிரி, சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோவில் ஆகிய 06 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1709 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரியலூர் மாவட்டம், தத்தனூர் மீனாட்சி இராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டுவரப்பட்டு, சட்டமன்ற தொகுதி வாரியாக பாதுகாப்பாக வைக்கப்பட்டு வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாரா�