BREAKING NEWS

விக்கிரமசிங்கபுரம் நகர எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் இலவச ஆம்புலன்ஸ் சேவை:-

விக்கிரமசிங்கபுரம் நகர எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் இலவச ஆம்புலன்ஸ் சேவை:-

பசியிலிருந்து விடுதலை! பயத்திலிருந்து விடுதலை!! என்கின்ற உன்னத முழக்கத்தோடு, இந்திய தேசம் முழுவதும் மக்கள் நலன் அரசியல் சேவை செய்திடும் சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா, SDPI கட்சியின் நெல்லை புறநகர் மாவட்டம், அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி, விக்கிரமசிங்கபுரம் நகரம் சார்பில் இலவச ஆம்புலன்ஸ் சேவை ஆடி அமாவாசை சொரிமுத்தையனார்.

 

 

திருக்கோயில் திருவிழாவின் நிகழ்வினை முன்னிட்டு இன்று முதல் 27, 28, 29 ஆகிய தேதிகளில் (மூன்று நாட்கள்) பொதுமக்களுடைய அவசர தேவைக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்கின்றோம். விக்கிரமசிங்கபுரம் நகரம். SDPI கட்சி. அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி. நெல்லை புறநகர் மாவட்டம்.

தொடர்புக்கு
9940856668, 9500578905, 7708394878

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )