BREAKING NEWS

விளையாட்டு செய்திகள்

இன்று இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3வது 20 ஓவர் போட்டி

கொல்கத்தா; இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3வது 20 ஓவர் போட்டி இன்று நடைபெறுகிறது. முன்னதாக நடைபெற்ற 2 போட்டிகளிலும் இந்தியா வென்று தொடரை கைப்பற்றியது.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )