வெப்பத்திலிருந்து பொதுமக்கள் தற்காத்துக் கொள்ள ண்ணீர் பந்தல் திறந்து வைத்து. தண்ணீர் மோர் மற்றும் இளநீர் பழங்கள் வழங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி.
வெப்பத்திலிருந்து பொதுமக்கள் தற்காத்துக் கொள்ள வேலூர் மாவட்ட அதிமுகவினர் தண்ணீர் பந்தல் திறந்து வைத்து. தண்ணீர் மோர் மற்றும் இளநீர் பழங்கள் வழங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி.
தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கடந்த நாட்களைவிட மேலும் மூன்றிலிருந்து ஐந்து டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என ஆய்வு மையம் தெரிவித்ததால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்
வேலூர் மாவட்டத்தில் கோடைகாலத்தில் முன்பாகவே 100 டிகிரியை தாண்டி வெயிலின் தாக்கம் பதிவாகி வரும் நிலையில் வெயிலின் தாக்கம் காலை 10 மணிக்கே உச்சி வெயில் வாட்டி எடுத்து வருகிறது.
வெயிலின் தாக்கத்திலிருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள தண்ணீர் பந்தலினை பொதுமக்கள் வந்து அதிக அளவில் செல்லும் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் வேலூர் மாவட்ட கழகச் செயலாளர் எஸ் ஆர் கே அப்பு திறந்து வைத்து அதில் தண்ணீர் தர்பூசணி மோர் என பொது மக்களுக்கு வழங்கினர்…