BREAKING NEWS

வேலூரில் திமுக சார்பில் நீர் -மோர் பந்தல் திறப்பு விழா!

வேலூரில் திமுக சார்பில் நீர் -மோர் பந்தல் திறப்பு விழா!

திமுக தலைவர் தமிழ் நாடு முதலமைச்சர் தங்கத்தளபதி மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க,
வேலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் வேலூர் மாவட்ட திமுக சார்பில் நீர் -மோர் பந்தல் திறப்பு விழாவில் வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைகட்டு சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட அவைத்தலைவர் தி.அ.முகமது சகி, மாநகர செயலாளர் ப.கார்த்திகேயன் எம்எல்ஏ கலந்து கொண்டு நீர் -மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு பழங்கள், நீர் -மோர் வழங்கினர்.

இதில் மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் மு.பாபு, மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்த்குமார் மற்றும் பகுதி செயலாளர்கள், ஒன்றிய நகர, பேரூர் கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகள் ,கழக தோழர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS