BREAKING NEWS

வேலூர் காட்பாடி ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில், தலைமை ஆசிரியர்களுடன் ஆலோசனைக் கூட்டம்!!

வேலூர் காட்பாடி ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில், தலைமை ஆசிரியர்களுடன் ஆலோசனைக் கூட்டம்!!

வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, கல்புதூர் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி அலுவலகத்தில் ஆலோசணைக்கூட்டம், வேலூர் மாவட்டத்திலுள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் 2023-24ம் கல்வி ஆண்டில் மேல்நிலை தேர்வுகளில் தேர்வில் தவறிய மற்றும் தேர்வு எழுதாத மாணவ, மாணவிகள் ஜூன்/ஜுலை மாதம் நடக்கவிருக்கும் துணைத்தேர்வில் பங்கேற்று தேர்ச்சிபெற வைப்பது குறித்து தலைமையாசிரியர்களுடான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்புலெட்சுமி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வின்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பணியாளர்கள் என பலர் பங்கேற்றனர்.

CATEGORIES
TAGS