BREAKING NEWS

வேலூர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை உடன் இணைந்து வேலூர் சென்னை சில்க்ஸ் நிறுவனத்தார் ரத்ததான முகாமை நடத்தினர்.

வேலூர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை உடன் இணைந்து வேலூர் சென்னை சில்க்ஸ் நிறுவனத்தார் ரத்ததான முகாமை நடத்தினர்.

வேலூர் மாவட்டம்

வேலூர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை உடன் இணைந்து வேலூர் சென்னை சில்க்ஸ் நிறுவனத்தார் ரத்ததான முகாமை நடத்தினர்…

வேலூர் புகழ் பெற்ற துணி நிறுவனமான சென்னை சில்க்ஸ் நிறுவனம் அவர்களின் நிறுவனர் பிறந்தநாள் முன்னிட்டு வேலூர் சென்னை சில்க்ஸ் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பொதுமக்கள் என பலரும் நூற்றுக்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர் அவர்களிடம் இருந்து பெறப்பட்ட ரத்தமானது உடனடியாக அரசு மருத்துவமனைக்கு பயன்படுத்துவதற்காக கொண்டு செல்லப்பட்டது.

இது போன்று ரத்ததான முகாம்களில் ரத்த தானம் செய்வதற்கு அனைவரும் முன்வர வேண்டும் என்றும் இது போன்ற முகாம்கள் தொடர்ந்து நடை பெற வேண்டும் என்று மேலாளர் தெரிவித்தார்….

CATEGORIES
TAGS