BREAKING NEWS

ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் வந்த தனியார் ஹெலிகாப்டரை சோதனை செய்த தேர்தல் பறக்கும் படையினர்…

ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் வந்த தனியார் ஹெலிகாப்டரை சோதனை செய்த தேர்தல் பறக்கும் படையினர்…

 

 

நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ ராசா அவர்களை ஆதரித்து நாளை உதயநிதி ஸ்டாலின் நீலகிரி மாவட்டம் உதகை குன்னூர் கூடலூர் கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளார்.

இதற்காக தனியார் ஹெலிகாப்டர் மூலம் மாலை தீட்டுக்கல்லில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் வந்த இறங்கினார் இதனைத் தொடர்ந்து அவர் வந்த ஹெலிகாப்டரை தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டதில் ஹெலிகாப்டர் எந்தவிதமான பரிசுப் பொருட்களோ மற்றும் பணமோ இல்லை என உறுதி செய்து கொண்டனர்.

CATEGORIES
TAGS