BREAKING NEWS

27 வார்டு பகுதிகளில் குற்ற சம்பவங்கள் கண்காணிக்கும் விதமாக 32 லட்சம் மதிப்பில் 120 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டன.

27 வார்டு பகுதிகளில்  குற்ற  சம்பவங்கள் கண்காணிக்கும் விதமாக 32 லட்சம் மதிப்பில் 120 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டன.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டு பகுதிகளில் குற்ற சம்பவங்கள் கண்காணிக்கும் விதமாக 32 லட்சம் மதிப்பில் 120 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டன. அனைத்து கேமராக்களும் இயங்கவில்லை. குற்ற சம்பள கண்காணிக்க அமைக்கப்பட்ட சிசிடிவி கேமராக்களையே பல இடங்களில் திருடப்பட்டுள்ளது.

தொடர்ந்து நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருடு போவது வழக்கம் உள்ளது. இனிவரும் காலங்களில் திருட்டு மற்றும் குற்ற செயல்கள் நடைப்பெறாமல் இருக்க அனைத்து சிசிடிவி கேமிராக்கள் இணைப்பு செய்து கண்காணிப்பு செய்யவேண்டும் என‌ பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

CATEGORIES
TAGS