500 க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம்….
தமிழக முன்னால் முதல்வர் புரட்சி தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு,சங்கராபுரம் அம்பேத்கர் நகரில் கமிட்டி அண்ணாதுரை தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு, 500 க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
CATEGORIES அரியலூர்
TAGS தமிழ்நாடு