தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.
தென்காசியில் இருந்து மதுரை நோக்கி சென்ற அரசு பேருந்தும் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து தென்காசி சென்ற தனியார் பேருந்தும் புளியங்குடி அச்சந்தி விலக்கில் நேருக்கு நேர் மோதியதில் பெண் காவலர் உள்பட 10 பேர் காயம் அடைந்தனர்.
சம்பவ இடத்திற்கு புளியங்குடி துணை காவல் கண்காணிப்பாளர் அசோக் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES தென்காசி