மாவட்ட செய்திகள்
ஆத்தூர் நரசிங்கபுரத்தில் குழந்தைகள் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து ஒரு நாள் புத்தாக்க பயிற்சி.
ஆத்தூர் நரசிங்கபுரத்தில் குழந்தைகள் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு ஒரு நாள் புத்தாக்க பயிற்சி, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆத்தூர் நகராட்சி தலைவர், நரசிங்கபுரம் நகராட்சி தலைவர்,ஆத்தூர் ஊராட்சி பேரூராட்சி ஒன்றியக்குழு தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்பு. ஆத்தூர் ஒன்றிய செயலாளர் டாக்டர் செழியன் நரசிங்கபுரம் நகரச் செயலாளர் வேல்முருகன் பங்கேற்பு.
CATEGORIES சேலம்