மாவட்ட செய்திகள்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள புதுக்காடு விலாங்கு குட்டை ஸ்ரீ செல்லியம்மன் கோவில் குண்டம் திருவிழா.


ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள புதுக்காடு விலாங்கு குட்டை ஸ்ரீ செல்லியம்மன் கோவில் குண்டம் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது கடந்த 15 நாட்களுக்கு முன்பு பூச்சாட்டுதலுடன் தொடங்கிய திருவிழா இன்று குண்டம் இறங்கும் விழாவில் சுமார் 200க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் பக்தி பரவசத்துடன் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள் .

இவ்விழாவில் அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES Uncategorized
