மாவட்ட செய்திகள்
தேனி மாவட்டம் கம்பத்தில் தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கம் சார்பில் கூட்டம் நடைபெற்றது.
கம்பம் வேளாண் அலுவலகத்தில் தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கம் சார்பில் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு உதவி வேளாண் இயக்குனர் திருமதி.சின்னக்கண்ணு தலைமை வகித்தார்.வேளாண் அலுவலர் மகாவிஷ்ணு முன்னிலை வகித்தார்.தேனி மண் பரிசோதனை நிலையத்தை சேர்ந்த வேளாண்மை அலுவலர் செல்வி காவ்யா , கலந்துகொண்டார் .கீழக்கூடலூர் விதைப்பண்ணையை சேர்ந்த கௌசிகா,செல்வி உடன் இருந்தனர்.மண்வள அட்டை திட்டத்தின் கீழ் நாற்பதுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.உதவி வேளாண் அலுவலர் சதீஷ் நன்றியுரை கூறினார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.