BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தஞ்சையில் 80 சதவீத பேருந்துகள் இயக்கப்படுவதாக ஆட்சியர் தகவல்.

தஞ்சையில் 80 சதவீத பேருந்துகள் இயக்கப்படுவதாக ஆட்சியர் தகவல்.

தஞ்சை மாவட்டத்தில் 459 வழித்தடங்களில் 350 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

75 முதல் 80 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தேவையான இடங்களில் தனியார் பேருந்துகள் மற்றும் மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் இவர் தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் பேருந்து இயக்கத்தை ஆய்வு செய்த பின் பேட்டி.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )