சினிமா
தொகுப்பாளரை அறைந்த வில் ஸ்மித் மன்னிப்புக் கேட்டார்.

நிகழ்ச்சித் தொகுப்பாளரை அடித்த நடிகர் வில் ஸ்மித், கண்ணீருடன் மன்னிப்புக் கேட்டார்.
ஆஸ்கர் விருது விழாவில், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் கிறிஸ் ராக், நடிகர் ஸ்மித்தின் மனைவி நடிகை ஜடா பிங்கெட்-டின் மொட்டை தலை குறித்து கிண்டலாகப் பேசினார். 1997-ம் ஆண்டு வெளியான ‘ஜி.ஐ ஜேன்’ என்ற படத்தில் டெமி மூர் மொட்டையடித்து நடித்திருப்பார். அதை ஒப்பிட்டுப் பேசினார் ராக். ஜடா பிங்கெட், அலோபீசியா என்ற ஒருவகை முடி உதிர்தல் நோயால் பாதிக்கப்பட்டதால் மொட்டை அடித்துள்ளார்.
CATEGORIES முக்கியச் செய்திகள்


