மாவட்ட செய்திகள்
பழனி-பேருந்து நிலையம் ரவுண்டானா முன்பு மத்திய, மாநில அரசைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் சார்பில் போராட்டம்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையம் முகப்பு வாயிலில் குளத்து ரவுண்டானாவில் தொடர்ந்து தொழிலாளர்களின் விரோதப் போக்கை கடைபிடித்து வரும் மத்திய அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்களின் தொழிலாளர்கள் ஒன்றாக இணைந்து கட்சிக் கொடிகளையும் தொழிற்சங்க கொடிகளையும் ஏந்தியவாறு மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றன.
தொடர்ந்து ஓய்வூதியதாரர்கள் முறையான ஓய்வு ஊதியத் தொகை மத்திய அரசு தர மறுக்கிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றன.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
