BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆலாங்காய ஒன்றியத்திற்குட்பட்ட ஈச்சங்கால் கிராமத்தில் நடைபெறு‌ம் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை திட்டத்திற்கான பணிகளை ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆலாங்காய ஒன்றியத்திற்குட்பட்ட ஈச்சங்கால் கிராமத்தில் நடைபெறு‌ம் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை திட்டத்திற்கான பணிகளை ஆய்வு செய்தார். ஊராட்சிமன்ற தலைவர் ரா.ஏழுமலை BA,BPED அவர்கள் ஆட்சியரை வரவேற்று சால்வை அணிவித்து ,நினைவு பரிசினை வழங்கி, ஆட்சியரிடம் இருந்து நினைவு பரிசாக தென்னைச் செடி வாங்கிகொண்டார். உடன் இயக்குனர் (தணிக்கை) , வட்டார வளர்ச்சி அலுவலர்கள் , ஒன்றிய பொறியாளர், வட்டார வளர்ச்சி துணை அலுவலர், ஒன்றிய பணி மேற்பார்வையாளர், ஊராட்சிமன்ற செயல‌ர், ஊராட்சிமன்ற துணை தலைவர்,ஊராட்சிமன்ற வார்டு உறுப்பினர்கள், பணித்தள பொறுப்பாளர்,ஊராட்சிமன்ற கழக செயலாள‌ர், கிராம இளைஞர்கள் என அனைவரும் கலந்து கொண்டார்கள்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )