மாவட்ட செய்திகள்
ஆத்தூர் அருகே நடத்தையில் சந்தேகம்: கழுத்தை நெரித்து பெண் கொலை-தற்கொலை நாடகமாடிய கணவருக்கு வலைவீச்சு!
ஆத்தூர் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவி கழுத்தை நெரித்து படுகொலை செய்யப்பட்டார். தற்கொலை என நாடகமாடிய கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள விநாயகபுரம் கந்தசாமி நகரில் வசிப்பவர் ஜெயக்குமார் (வயது 41). இவர் ஆத்தூர் புதுப்பேட்டையில் கோழிக்கறி கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி சசிகலா (38). இவர்களுக்கு ஜெய்ஸ்ரீ (17), ஜெய்மன் (14) என்ற 2 மகன்கள் உள்ளனர்.
இவர்கள் இருவரும் ஆத்தூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முறையே 11 மற்றும் 9-ம் வகுப்பு படித்து வருகின்றனர். சமீபகாலமாக சசிகலாவின் நடத்தையில் ஜெயக்குமாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.