சினிமா
சோனம் கபூர் வீட்டில் கொள்ளையடித்து சொகுசு கார் வாங்கிய ஜோடி!
பிரபல இந்தி நடிகை சோனம் கபூர். இவர் தனுஷுடன் ‘ராஞ்ஜனா’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தி நடிகர் அனில் கபூரின் மகளான இவர், கணவர் ஆனந்த் ஆகுஜாவுடன் டெல்லியில் வசித்து வருகிறார். அமிர்தா ஷெர்கில் மார்க்கில் உள்ள இவர்களது வீட்டில், கடந்த பிப்ரவரி 11-ம் தேதி, நகை மற்றும் பணம் கொள்ளை போனது. இதன் மதிப்பு 2.4 கோடி ரூபாய்.
CATEGORIES Uncategorized
