மாவட்ட செய்திகள்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற இலவச மருத்துவ முகாம் மற்றும் நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற இலவச மருத்துவ முகாம் மற்றும் நலதிட்ட உதவிகள் வழங்கும் விழாவில் எம்.எல். ஏக்கள் தேவராஜ்.வில்வநாதன் முன்களப் பணியாளர்கள் மற்றும் ஏழை,எளிய மக்கள் என 300 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர் நிகழ்ச்சியின் போது நகரமன்ற தலைவர் பி.ஏஜாஸ் அஹமத், பொதுச்குழு உறுப்பினர் எம்.டி.சீனிவாசன், மாவட்ட அவைத்தலைவர் ஆர்.எஸ்.ஆனந்தன், நகரமன்ற துணைத்தலைவர் எம்.ஆர்.ஆறுமுகம், சமூக சேவகர் டாக்டர் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் என்.சங்கர் நாகராஜ கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.