தலைப்பு செய்திகள்
ஜார்க்கண்டில் நிலக்கரிச் சுரங்க விபத்து: இடிபாடுகளில் 50-க்கும் மேற்பட்டோர் சிக்கித் தவிப்பு.

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில், கைவிடப்பட்ட நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் சிக்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
CATEGORIES முக்கியச் செய்திகள்
