மாவட்ட செய்திகள்
பொன்னியின் செல்வன் நாடக உரிமையாளர் மீது திருச்சி சிவாவின் மகன் புகார்.
பொன்னியின் செல்வன் நாடகத்தை நடத்தும் டி.வி.கே கல்சுரல் அகாடமியின் உரிமையாளர் ரமேஷ் என்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் புகார் கொடுத்திருக்கிறார் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா. வரலாறு சிறப்புமிக்க ஒரு நாடகத்தை மக்களிடம் காட்சிப்படுத்தும் நாடக உரிமையாளர் மீது மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள் என்று கேட்டு அவரிடம் பேசினேன்.