BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தி.மு.க. அமைப்புத் தேர்தல்.

திருப்பூர் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட நகரம் மற்றும் பேரூர் வார்டு பகுதிகளுக்கு திமுகவில் உள்கட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி வேட்பு மனு தாக்கல் செய்யும் நிகழ்ச்சி அக்கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் இதை தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் இரா.ஜெயராம கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )