மாவட்ட செய்திகள்
தேனி எரிபொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய மாநில அரசுகளை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.

தேனி மாவட்டம் போடி திருவள்ளுவர் சிலை அருகே எரிபொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய மாநில அரசுகளை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த கண்டன ஆர்ப்பாட்டம் ஆனது மாவட்ட பொறுப்பாளர் பிரேம் சந்தர் தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக திரைப்பட இயக்குனர் களஞ்சியம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் இதில் போடி நகரச் செயலாளர் சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
