மாவட்ட செய்திகள்
இன்று வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சேர்பாடி ஊராட்சியில் அமைந்துள்ள அருள்மிகு கொடமத்தம்மன் கோயில் கும்பாபிஷேகம் விழா.

இன்று வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சேர்பாடி ஊராட்சியில் அமைந்துள்ள அருள்மிகு கொடமத்தம்மன் கோயில் கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு சிறப்பித்த திமுக வேலூர் மாவட்ட செயலாளரும் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான திரு A.P.நந்தகுமார்.MLA அவர்கள் , மற்றும் வேலூர் மாவட்ட திட்டக் குழு மற்றும் மாவட்ட ஊராட்சி குழு தலைவரும் அணைக்கட்டு மேற்கு ஒன்றிய செயலாளருமான மு.பாபு ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

அப்போது அவர்களுடன் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் சேர்பாடி N.பிராகாஷ் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர் அகரம் சுதாகர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
