மாவட்ட செய்திகள்
மயிலாடுதுறை நேற்று இரவு ஆட்டை இருசக்கர வாகனத்தில் வந்த இரு வாலிபர் திருடி சென்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, திருவிடைகழி ஊராட்சியில் நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் சக்கரவர்த்தி என்பவரின் ஆட்டை இருசக்கர வாகனத்தில் வந்த இரு வாலிபர் திருடி சென்றனர்.
கடந்த சில மாதங்களாக மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் ஆடுகள் திருடி சென்று விடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.