புதுச்சேரி மாநிலத்தில் கம்பன் கலையரங்கத்தின் சார்பாக 55 -ஆம் ஆண்டு கம்பன் விழா.
புதுச்சேரி மாநிலத்தில் கம்பன் கலையரங்கத்தின் சார்பாக 55 -ஆம் ஆண்டு கம்பன் விழா 13.05.2022 கம்பன் கலையரங்கில் துவங்கியது. 13 14 15 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கம்மன் விழாவினை துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், உச்ச நீதிமன்ற நீதியரசர் இராமசுப்ரமணியன், முதலமைச்சர் ரங்கசாமி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி விழாவினை துவக்கி வைத்தார்கள். இவ்விழாவில் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் விழா மலரை வெளியிட்டு சிறந்த தமிழ்ப்புலவர்களுக்கான பரிசுகளை வழங்கினார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
CATEGORIES Uncategorized