BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு. பள்ளி மாணவ மாணவிகள் அவதி.

 

தஞ்சாவூர் மாநகராட்சியில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இளைரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை 8 மணிக்கு தஞ்சாவூர் மேரீஸ்கார்னர் பகுதியில் பிரச்சாரம் செய்யவதாக இருந்தது. ஆனால் காலை 9 மணி வரை அவர் வராததால் ஐந்து மேற்பட்ட பள்ளிகள் உள்ள அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள், மருத்துவமனைக்கு செல்லும் பொதுமக்கள் அவதியுற்றனர்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )