தலைப்பு செய்திகள்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செந்தொண்டர்படைத் தளபதி தோழர் ஏ.குருசாமி முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக அம்மாபேட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஆர்.செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.எஸ். பாலு,தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் எம். வெங்கடேசன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய துணைச் செயலாளர் எஸ். எம் .குருமூர்த்தி , ஒன்றிய நிர்வாகிகள் எஸ்.உத்திராபதி, எஸ்.திருநாவுக்கரசு, எம்.ராஜாமணிக்கம், டி.ராமலிங்கம், டி.ராஜேந்திரன் உள்ளிட்ட முன்னணி ஊழியர்கள் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினார்.
CATEGORIES Uncategorized