BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் அடமானம் வைத்த 5 பவுன் கீழ் வைத்த நகைகள் 25 தேதி தமிழகம் முழுவதும் வழங்கப்படும் உணவு துறை அமைச்சர் அறிவிப்பு.

தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தல் சூடுபிடித்து வரும் நிலையில் தமிழகம் முழுவதும் அரசியல் கட்சி கலை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்துவரும் நிலையில் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் 18 வார்டுகளில் போட்டி இடும் வேட்பாளர் கலை ஆதரித்து தமிழக உணவு துறை அமைச்சர் சக்கரபாணி நத்தம் பேருந்துநிலையத்தில் வார்டு உறுப்பினர்.

மற்றும் 11 வார்டு உறுப்பினர் சேக் சிக்கந்தர் பாட்சாவை ஆதரித்து இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்க்கொண்டார். அப்போது தமிழக முதல்வராக பொறுப்பேற்றவுடன் கொரண நிவாரண நிதி, மற்றும் தேர்தலில் அறிவித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருவதாகவும்,தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் அடமானம் வைத்த 5 பவுன் கீழ் வைத்த நகைகள் 25 தேதி தமிழகம் முழுவதும் வழங்கப்படும் மேலும் தமிழகத்தில் தேர்தல் முடிந்தவுடன் தலைவர் அவர்கள் மகளிருக்கு ரூ1000 வழங்கப்படும் எனவும் எனவும் நத்தம் பேருராட்சியில் அரசு கலை கல்லூரி, மின்மயானம், பாதாள சாக்கடை , உட்பட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படும் என உணவு துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார் இந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் நத்தம் தொகுதி முன்னால் சட்டமன்ற உறுப்பினர் ஆண்டி அம்பலம், மானில தலைமை செயற்குழு உறுப்பினர் விஜயன் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )