தலைப்பு செய்திகள்
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி சிபிஐ ஐஜி வித்யா குல்கர்னி, எஸ் பி டி எஸ் பி உட்பட சுமார் 10 பேர் விசாரணை.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி தூய இருதய மேல்நிலை பள்ளியில் இன்று காலை சிபிஐ ஐஜி வித்யா குல்கர்னி தலைமையில், எஸ் பி டி எஸ் பி உட்பட சுமார் 10 பேர் விசாரணைக்காக பன்னிரண்டு முப்பது மணி அளவில், தூய மைக்கேல் மாணவியர் விடுதி அலுவலகத்திற்குள் சென்று கதவை தாளிட்டு விசாரணையை தொடங்கியுள்ளனர்
CATEGORIES தஞ்சாவூர்