தலைப்பு செய்திகள்
சென்னையில் அதிமுகவை பின்னுக்கு தள்ளிய விஜய் மக்கள் இயக்கம்.
சென்னையில் அதிமுகவை பின்னுக்கு தள்ளிய விஜய் மக்கள் இயக்கம்
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 136ஆவது வார்டில் திமுக வேட்பாளர் நிலவரசி துரைராஜ் வெற்றி பெற்ற நிலையில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி விஜய் மக்கள் இயக்கம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
வாக்குகள் நிலவரம்:-
திமுக வேட்பாளர் நிலவரசி துரைராஜ் – 7,222
விஜய் மக்கள் இயக்கம் வேட்பாளர் அறிவுச் செல்வி – 5,112
அதிமுக வேட்பாளர் லஷ்மி கோவிந்தசாமி – 1,137
பாமக வேட்பாளர் சாந்தி – 58
நாதக வேட்பாளர் அனிஷ் பாத்திமா-930
மநீம வேட்பாளர் கெளரி – 191
பாஜக வேட்பாளர் சுதா – 546
CATEGORIES சென்னை