தலைப்பு செய்திகள்
மயிலாடுதுறை மாவட்டம்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சி
மொத்த வார்டுகள் 24
முடிவு தெரிந்தவை – 19
திமுக 9 இடங்களிலும்
அதிமுக – 3 இடங்களிலும்
சுயேட்சை – 6 இடங்களிலும்
பா.ம.க – 1 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம்
வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சியில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில்
திமுக 10 இடங்களிலும்
அதிமுக 3 இடங்களிலும்
பாமக 1 இடங்களிலும்
சிபிஐ 1 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் குத்தாலம் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் திமுக 10 அதிமுக 3 பாமக 1 காங்கிரஸ் 1
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சி
மொத்த வார்டுகள் 35/36
முடிவு தெரிந்தவை – 24
முடிவு தெரிந்தவை:-
திமுக 14 இடங்களிலும்
அதிமுக – 6 இடங்களிலும்
மதிமுக- 1 இடங்களிலும்
காங்கிரஸ்-1 இடங்களிலும்
பா.ம.க-1 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
CATEGORIES மயிலாடுதுறை