தலைப்பு செய்திகள்
ஆந்திராவில் இருந்து உலகம் முழுவதும் உள்ள ஹிந்துக்களுக்கு ஒரு நல்ல செய்தி.
“இனி திருமலையில் உணவு விற்பனைக்கல்ல…”- தனியார் ஹோட்டல்களை மூட திருப்பதி தேவஸ்தானம் முடிவு!
அதற்கு பதிலாக தேவஸ்தானம் மூலம் திருமலையில் பல்வேறு இடங்களில் அன்னபிரசாதத்தை விநியோகிக்கச் சிறுகடைகளும் உணவகங்களும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இனி திருப்பதியில் உணவு, விற்பனைப் பொருளாக இருக்காது என்றும் அனைவருக்கும் உரிமையானதாக விளங்கும்.
திருமலை திருப்பதியின் ‘உணவு விற்பனைக்கல்ல’ என்னும் இந்த முடிவுக்குப் பல்வேறு தரப்பினரும் வரவேற்பினைத் தெரிவித்து வருகிறார்கள்.
CATEGORIES Uncategorized