தலைப்பு செய்திகள்
ஜெயலலிதாவின் 74வது பிறந்த நாள் கொண்டாட்டம்.
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி பேருந்து நிலையம் அருகில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 74வது பிறந்த நாள் விழா அதிமுக சார்பில் கொண்டாடப்பட்டது. சேரை நகர செயலாளர் வக்கீல் பழனிக்குமார் தலைமையில் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
CATEGORIES திருநெல்வேலி