தரங்கம்பாடி தாலுக்கா மாணிக்கபங்கு ஊராட்சியில் மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.
செய்தியாளர் க.கார்முகிலன்.
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரும் இளைஞரணிச் செயலாளர்
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மாணிக்கப்பங்கு ஊராட்சியில் இளைஞரணி சார்பில் நடைபெற்ற மாணவர்களுக்கு கல்வி உபகரணம் வழங்கும் விழா செம்பை தெற்கு ஒன்றிய செயலாளர் அப்துல் மாலிக் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட பிரதிநிதி மணிமாறன் முன்னிலை வகித்தார் ஒன்றிய துனைப்பெருந்தலைவர் பாஸ்கர் ஆதிதிராவிடர் அணி ஒன்றிய அமைப்பாளர் சிவராஜ் திருவிடைக்கழி ஊ.ம.தலைவர் ராஜா, ஒன்றிய து செயலாளர் ஆனந்தன்.
ஒன்றிய இளைஞரணி து.அமைப்பாளர் கோபுராஜ் ,தகவல் தொழில்நுட்ப அணி பொருப்பாளர் க.கபிலன் இளைஞரணி அமைப்பாளர் கணேஷ்குமார் மற்றும் ஆசிரியர்கள்,மாணவ, மாணவிகள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவினை மாணிக்கப்பங்கு ஊராட்சி இளைஞரணி அமைப்பாளர் சோமசுந்தரம் உள்ளிட்ட இளைஞரணியினர் செய்திருந்தனர்.